Thursday, May 10, 2018

மேலைத் தத்துவம் குறித்த தமிழ் புத்தகங்கள்



மேலைத் தத்துவம் குறித்து தமிழில் எழுதப்பட்ட மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள்,

  1. சாக்ரட்டீஸ் பிளேட்டோ - டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
  2. ஐரோப்பியத் தத்துவ இயல் -      ராகுல் சாங்கிருத்யாயன்
  3. அறமும் அறநெறிச் சிந்தனைகளும்  - முனைவர் அ. கவிதாராணி
  4. ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் -  கமலா கந்தசாமி
  5. உலக தத்துவ ஞானிகள்  - ஆர்.சி. சம்பத்
  6. உலக தத்துவ மேதைகள் - ஆர்.சி. சம்பத்
  7. மெய்யியல் விளக்கம்  - அனில் ராஜிம்வாலே
  8. சிந்தனையாளர் அரிஸ்டாடில் - பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
  9. உலக தத்துவ ஞானியர் மகான் மகாவீரர் அறிஞர் அரிஸ்டாட்டில்  - கமலா கந்தசாமி (Kamala Kandasamy)
  10. ஐரோப்பியத் தத்துவங்கள் -  ந. முத்துமோகன்
  11. உலக தத்துவ ஞானியர் ஐவர் - எஸ்.எஸ். மாத்ருபூதேஸ்வரன்
  12. தத்துவங்களின் தேரோட்டம்  - எஸ்.ஏ.பெருமாள்.
  13. ஆங்கில அறிஞர்களின் சிந்தனைகள்  - திருவரசு
  14. ரூஸோ  - வெ. சாமிநாதசர்மா
  15. தத்துவஞானி ஸாக்ரட்டீஸ் வாழ்வும் வாக்கும்  - சி.எஸ். தேவ்நாத் (C.S. Devnath)
  16. சிந்தனையாளர் பிளேட்டோ - பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
  17. பிளேட்டோவின் சிந்தனைகள் - கமலா கந்தசாமி
  18. அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ -  எம்.ஏ. பழனியப்பன்
  19. பேக்கன் முதல் மார்க்ஸ் வரை  -  தேவிபிரசாத் சட்டோபாத்யாயா