மேலைத் தத்துவம் குறித்து தமிழில் எழுதப்பட்ட மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள்,
- சாக்ரட்டீஸ் பிளேட்டோ - டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
- ஐரோப்பியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்
- அறமும் அறநெறிச் சிந்தனைகளும் - முனைவர் அ. கவிதாராணி
- ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் - கமலா கந்தசாமி
- உலக தத்துவ ஞானிகள் - ஆர்.சி. சம்பத்
- உலக தத்துவ மேதைகள் - ஆர்.சி. சம்பத்
- மெய்யியல் விளக்கம் - அனில் ராஜிம்வாலே
- சிந்தனையாளர் அரிஸ்டாடில் - பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
- உலக தத்துவ ஞானியர் மகான் மகாவீரர் அறிஞர் அரிஸ்டாட்டில் - கமலா கந்தசாமி (Kamala Kandasamy)
- ஐரோப்பியத் தத்துவங்கள் - ந. முத்துமோகன்
- உலக தத்துவ ஞானியர் ஐவர் - எஸ்.எஸ். மாத்ருபூதேஸ்வரன்
- தத்துவங்களின் தேரோட்டம் - எஸ்.ஏ.பெருமாள்.
- ஆங்கில அறிஞர்களின் சிந்தனைகள் - திருவரசு
- ரூஸோ - வெ. சாமிநாதசர்மா
- தத்துவஞானி ஸாக்ரட்டீஸ் வாழ்வும் வாக்கும் - சி.எஸ். தேவ்நாத் (C.S. Devnath)
- சிந்தனையாளர் பிளேட்டோ - பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
- பிளேட்டோவின் சிந்தனைகள் - கமலா கந்தசாமி
- அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ - எம்.ஏ. பழனியப்பன்
- பேக்கன் முதல் மார்க்ஸ் வரை - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தங்கள் உதவிக்கு நன்றி. .. மேற்கத்திய கலாச்சாரத்தை தெரிந்துகொள்ள நிறைய புத்தகம் படிக்கவேண்டி உள்ளது . தத்துவங்களை புரியும் படி பதிப்பில் காண ஆவலாக உள்ளது
ReplyDelete